karnataka தேசியகொடி ஏற்ற வேண்டிய இடத்தில் காவிக்கொடியை ஏற்றிய சங்-பரிவார மாணவ அமைப்பினர் நமது நிருபர் பிப்ரவரி 8, 2022 கர்நாடகாவில் தேசிய கொடி ஏற்ற வேண்டிய இடத்தில் காவிக்கொடியை ஏற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.